யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா சர்வேந்திரராஜா அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சபாரத்தினம் ராணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிந்தாதேவி(இலங்கை), சற்குணதேவி(இலங்கை), சரோஜினிதேவி(இலங்கை), செல்வேந்திரதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கந்தசாமி(இலங்கை), ஆனந்தராஜா(இலங்கை), செல்வரட்ணம்(இலங்கை), சேதுராமன்(இலங்கை), செந்தினி(கனடா), செல்வகுமார்(ராசன்- கனடா), சிவகுமார்(கனடா), சுகந்தினி(லண்டன்), தர்சினி(கனடா), துஷ்யந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பற்றிக், அனுஷா, ஜெயவாணி, மதிபாலராஜா(லண்டன்), பரணீதரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 26 Aug 2023 5:00 PM – 9:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 27 Aug 2023 8:00 AM – 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 27 Aug 2023 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14168240580
- Mobile : +16474567768
- Mobile : +94775554886
- Mobile : +33623510795
- Mobile : +19054624872
- Mobile : +447985126716
- Phone : +447960870971
Leave a Condolence