யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Dr. சின்னையா சிவலிங்கம் அவர்கள் 30-11-24 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதரிப்பிள்ளை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு புதல்வரும், சுப்பிரமணியம்(கல்லடி மணியம்) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
சுபேந்திரன், பகீரதன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
வளர்மதி அவர்களின் அன்பு மாமனாரும்,
சுமித்தா, கோகுல், ஜனுஷா, பிரியந்தன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், வள்ளியம்மை மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராசனாயகம், ராஜரட்ணம் மற்றும் புஷ்பராணி, காலஞ்சென்ற யோகமணி மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Dec 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 08 Dec 2024 8:00 AM
- Sunday, 08 Dec 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479397823
- Mobile : +4793020658
- Mobile : +14379075588
Leave a Condolence