யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மன்னார், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிசிலியா டெய்சி குமாரசாமி அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பற்றிக் பொன்னையா மரிய மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
அண்ணாமலை குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி மரியம்பிள்ளை, மகேஸ்வரி பத்திநாதன்(மன்னார்), பிரான்சிஸ் ராஜேந்திரன் குமாரசாமி(மன்னார்), யோகேஸ்வரி மரியதாசன், பாலேந்திரன் குமாரசாமி, லோகேந்திரன் குமாரசாமி, ஈஸ்வரி மரியதாசன், ரவீந்திரன் குமாரசாமி(கொழும்பு), ரட்னேஸ்வரி ஞானப்பிரகாசம், ஜூட் குமாரசாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோர்ஜ் அருமைநாயகம், கிரேஸ் செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 16 Aug 2024 5:00 PM – 9:00 PM
- Saturday, 17 Aug 2024 8:00 AM – 9:00 AM
- Saturday, 17 Aug 2024 9:30 AM
- Saturday, 17 Aug 2024 11:00 AM
Leave a Condolence