மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியாகராஜா நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சண்முகநாதன்(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசான்) அவர்களின் மனைவியும்,
ஸ்ரீதரன், கலைச்செல்வி(கீதா), கலைவாணி(உமா), செந்தில்குமரன், சரவணன் ஆகியோரின் தாயாரும்,
தட்சாயினி, ஜெயரட்ணம்(ரஞ்சன்), குலேந்திரராஜா, ரகுப்பிரியா ஆகியோரின் மாமியாரும்,
பிரசன்னா, பிரியங்கா, பிருத்திகா, குமரன், மாதுமை, பார்கவி, சைந்தவி, ஹரிணி, சேயோன் , கல்கி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பேரானந்தநாயகி, சுந்தரலட்சுமி, தேவாம்பிகை, குமாரசாமி, கதிர்வேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Saturday, 05 Apr 2025 5:00 PM – 9:00 PM
- Sunday, 06 Apr 2025 8:00 AM – 11:00 AM
- Sunday, 06 Apr 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478539891
- Mobile : +14168468503
- Mobile : +14165226130
- Mobile : +447908859985
- Mobile : +447737280125
- Mobile : +447450909963
Leave a Condolence