416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு தயானந் பாலசுந்தரம் June 9, 1962 - May 16, 2021

Date of Funeral

May 20, 2021

வயது: 58

பிறந்த இடம் : துன்னாலை தெற்கு
வாழ்ந்த இடம் : கனடா

 

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயானந் பாலசுந்தரம் அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற  பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற RMP), திலகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அருமை மகனும்,  துன்னாலையைச் சேர்ந்த பாலேந்திரன்(ஓய்வுபெற்ற Administrative Officer, GTZ), சறோஜினிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நிரூபா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஷபானா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிசந்திரன்(கனடா), வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பிரபாத்(இலங்கை), பூர்ணிமா(கனடா), ஜெகன்நாத்(பிரான்ஸ்), ஜெயந்தன்(கனடா), ரஜனி(கனடா), காலஞ்சென்ற சிவசக்தி(கனடா), ராதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயானி, தர்சி, தினேஷ், சுரேன், அனுஷாந்த், அபிஷாந்த் ஆகியோரின் சித்தப்பாவும்,

அபிஷனன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dhayananth Balasuandaram(Dhaya Bala) passed away on Sunday May 16, 2021 in Toronto, Canada.

He is the beloved husband of Nirupa.

Devoted father of Shabana & Arun.

Loving son of late Balasundaram & Thilagavathi.

Loving son-in-law of Balendran & Sarojinidevi.

Affectionate brother of Ravichandran & Vasanthakumar.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

நிரூபா – மனைவி
வசந்தகுமார் – சகோதரன்
ரவிசந்திரன் – சகோதரன்
திலகவதி – தாய்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp