416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் August 10, 1950 - June 13, 2021

Date of Funeral

June 27, 2021

வயது: 70

Divisional Engineer, Ceylon Electricity Board, Sri Lanka, Former Director of Computek College, Canada

பிறந்த இடம் : உடுப்பிட்டி
வாழ்ந்த இடம் : UK, Toronto, Canada

 

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டன், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா(ஆசிரியர்), ஜானகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயக்குமாரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

வைதேகி, சேரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாய்கிஷோர், சூ ஆன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிவநாதன், நிர்மலா, விஜயன், உதயன்(ரவி), கலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானம், விஜயகுமார், அருந்தா, சாந்தினி, சர்வா, சாந்தகுமார்- சுமதி, காலஞ்சென்ற புவனகுமார்(புத்தா)- பத்மா, மோகன்- தனம், சிவா- உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகான், வேதா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அனைத்தும், நேரடியாக ஒளிபரப்பாகும். இதற்கான இணைப்பு விரைவில் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Dr. Thambirajah Vasanthakumar was born in Udupiddy and lived in London, England and Toronto, Canada passed away peacefully on June 13, 2021 in Toronto.

Devoted husband to Jeyakumari (Rasathi),

Precious father of Vaithegi and Saeran.

Beloved son of the late Thambirajah (Teacher) and Janaki.

Affectionate father-in-law of Sai Kishore and Sue Anne.

Dearest grandfather of Aahaan and Vedha.

Cherished brother of Sivanathan, Nirmala, Vijayan, Uthayan (Ravi) and Kala.

Adored brother-in-law of Gnanam, Vijayakumar, Aruntha, Shanthini, Sarva, Shanthakumar-Sumathi, late Puvanakumar (Putha)-Pathma, Mohan-Thanam and Siva-Uma.

The Lankasri website will be updated with a link to the funeral’s live-stream, when available, for those that cannot attend in person.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயா – மனைவி
சிவநாதன் – சகோதரன்
நிர்மலா – சகோதரி
விஜயன் – சகோதரன்
ரவி – சகோதரன்
கலா – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp