416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு துரைராஜா சுதர்ஷன் July 14, 1969 - December 29, 2024

Date of Funeral

January 8, 2025

வயது: 55

பிறந்த இடம் : கொம்மந்தறை
வாழ்ந்த இடம் : London, United Kingdom

 

யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா சுதர்ஷன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், துரைராஜா(இளைப்பாறிய ஆசிரியர், பிரித்தானியா) இராஜலட்சுமி(மணி ரீச்சர்- இளைப்பாறிய ஆசிரியர், பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், பூரணம்(கனடா)  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுன், மயுரன், பிரணயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மஞ்சுளா(பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

தங்கலட்சுமி(இலங்கை), பூபதி(புஸ்பம்-லண்டன்), செல்வச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற செல்வமாணிக்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தர்ஷிகா, கிறிஷோத், ரிதிஷா, அஸ்மிதா, அனிக்கா, தனிஷ், கிரிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதர்சன், தனுஷியன், காவியா, அரிசன், அனன்யா ஆகியோரின் பெரியப்பாவும்,

சிவலோகராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,

தசாந்தினி, செல்வரஞ்சினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

சிவலோகநாதன், சர்வானந்தன், யோகானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அரிகரன்(பிரித்தானியா), செல்வமுருகன்(பிரித்தானியா), வரதலட்சுமி(இலங்கை), பிரபாஜினி(கனடா), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா – மைத்துனர்
செல்வன் – மச்சான்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp