யாழ். வசாவிளான் உத்தரிய மாதா கோயில் வடமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவல் வேதானந்தம் மரியாம்பிள்ளை அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை(தம்பியப்பு) அமிர்தநாயகி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான தியோகுப்பிள்ளை மதலைப்பிள்ளை(சிஸிலியா) தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற மாகிரட் வேதானந்தம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கருணா(அன்ரன்) மற்றும் புனிதன்(அன்ரன்- பிரான்ஸ்), மனோ(ரெமி- கனடா), ஜெயா(பிரான்ஸ்), மங்களா(கலிஸ்டா- பிரான்ஸ்), சுதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சினி(பிரான்ஸ்), சீலன்(பிரான்ஸ்), ரெக்ஸ்ரியூடர்(பிரான்ஸ்), மனோகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திரேசா சின்னமலர் மற்றும் மேரி யோசேப்பின்(கனடா), அருட்சகோதரி, கொன்சிலியா(இலங்கை), காலஞ்சென்ற செபரத்னம் மற்றும் அருட்சகோதரி மரியா(இலங்கை), லூட்ஸ்(பிரான்ஸ்), ரூபி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிருந்தா, அல்வின், ஸ்ரெபனி, மெலனி, மிசேல், டனியல், கமிலஸ், சில்வி, சில்வா, ஸ்ரெபான், சோபி, சம்ஸ்சன், சிலியா, ஸரீவ், ஜேடின், ஈதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ருத்ரா, ஜெரமயா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
19 Huggins Drive,
Whitby Ontario.
நிகழ்வுகள்
- Friday, 11 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Saturday, 12 Oct 2024 8:00 AM – 9:30 AM
- Saturday, 12 Oct 2024 10:00 PM
- Saturday, 12 Oct 2024 11:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477016979
- Mobile : +33777725597
- Mobile : +33782557662
- Mobile : +15109992141
Leave a Condolence