416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கஜேந்திரன் இராஜதுரை April 11, 1964 - March 16, 2021

Date of Funeral

March 21, 2021

வயது: 56
Old student Chavakachcheri Hindu College, Hartley College, Jaffna College.

பிறந்த இடம் : சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

யாழ். சாவகச்சேரி Post office road, மின்னேரி மஹாலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட கஜேந்திரன் இராஜதுரை அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.இராஜதுரை ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சற்குணநாதன் ((SL.Irrigation Dep. Finance Director) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜித், ராகவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌரி (மணி), சுமங்கலி (பபி), வாசுகி, உதேனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவனேசன் (கொழும்பு), தேவசுந்தரம், சேந்தன், ரவிச்சந்திரன், அமலன் (கொழும்பு), அகிலா (கொழும்பு), அனுலன் (அவுஸ்திரேலியா), அஞ்சலா (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துமாகாந்தன் (கொழும்பு), ஜெயப்பிரகாஸ் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பவானி (கொழும்பு), வாசுகி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

பிரியங்கா, அர்ஜீன், கேஷாந்தன், மதுஷா, சைலன், சாதனா, கௌதமி, அர்ஷன், விதுரன், விதுசிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனுஜா, அனுஜா, ஜனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காந்தரூபன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியையில் பதிவு செய்தவர்கள் மாத்திரமே கலந்துக் கொள்ள முடியும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

அமிர்தா – மனைவி
சஞ்ஜித் – மகன்
கௌரி(மணி) – சகோதரி
சுமங்கலி(பபி) – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp