யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் பெருமைனார் அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமைனார் சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சியாணி, கிரோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனோஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அனேஷா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(தபால் அதிபர்) மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பவானி மற்றும் சங்கரப்பிள்ளை(ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தேவதாஸ், சறோஜா, அஞ்சலா, ஜலஜா, ஈஸ்வரன், குகேந்திரன், யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலநளினி, பாலஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
முரளிதரன், சுதாகரன், ரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லலிதா விஜயலக்சுமி, சிறிதரன், சிவதரன், ஜெயந்தி, தமிழினி, சித்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Saturday, 22 Feb 2025 5:30 PM – 9:00 PM
- Sunday, 23 Feb 2025 7:00 AM – 7:30 AM
- Sunday, 23 Feb 2025 7:30 AM – 9:15 AM
- Sunday, 23 Feb 2025 9:30 AM – 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162004952
- Mobile : +16478672193
- Mobile : +16477049640
- Mobile : +16479602875
- Mobile : +14163337050
Leave a Condolence