யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தம்புவத்தையை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசரத்தினம் முத்தையா அவர்கள் 04-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பூமணி தம்பதிகளின் மகனும்,
அரியமலர்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
தஜேந்திரன்(கனடா- VIVA – YRT), கலைமதி(நியூஸிலாந்து), கஜனி(கனடா- அமுதசுரபி உணவகம்), சுரேந்திரன்(கனடா) , கௌரிஜி(கனடா- tamilkadai online Shopping) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லெஜினா(கனடா- VIVA – YRT), குகனேந்திரன்(நியூசிலாந்து), வாமதேவன்(கனடா- அமுதசுரபி உணவகம்), தமிழினி(கனடா), அஜந்தன்(கனடா – Go Transit- Metrolinx) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜதுர்ஷன், விதுர்ஷன், மலரினி, கலைமகன், புகழினி, றிஷானா, பிரஷானா, கவிஸ், ஜனுஜன், சாருஜன், விருஜன், சஹானி, அஜீனி, அக்கில், அகீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பத்மநாதன்(ஜெர்மனி), தர்மகுலசிங்கம்(ஜெர்மனி), பவளராணி(கனடா), புஷ்பராணி(கனடா), ராஜன்(கனடா- Royal King Event Centre), மோகன்(கனடா- MakTax Service) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 08 Jul 2023 10:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Saturday, 08 Jul 2023 2:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16475479141
- Mobile : +14168014386
- Mobile : +64223621569
- Mobile : +16478859237
- Mobile : +14168014386
- Mobile : +16479607404
Leave a Condolence