யாழ். கல்வியன்காடு ஞான பாஸ்கர வீதியை பிறப்பிடமாகவும், Scarborough, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா கணேசநாதன் அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
யசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
வக்சிதாவின் பாசமிகு தந்தையும்,
காந்திமலர், காலஞ்சென்ற கனகாம்பிகை, ஜெகதீஸ்வரன், கமலநாதன், காலஞ்சென்ற கமலவேணி, ஜெகதீஸ்வரி, தில்லைநாதன், சரஸ்வதி, மகேஷ்வரி, பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 21 Dec 2024 12:15 PM – 4:15 PM
- Sunday, 22 Dec 2024 12:30 PM – 3:30 PM
- Sunday, 22 Dec 2024 2:00 PM – 3:30 PM
Leave a Condolence