416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி ஞானாம்பிகை பரமநாதன் (அம்பிகா) March 13, 1958 - November 24, 2024

Date of Funeral

November 28, 2024

வயது: 66

பிறந்த இடம் : அனலைதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Kamen, Germany, Stouffville, Canada

 

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி Kamen ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Stouffville வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை பரமநாதன் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா- சிவகாமி, வைத்திலிங்கம் தையல்நாயகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம்(மருந்துக்கடை, யாழ்ப்பாணம்) பாக்யலட்சுமி தம்பதிகளின் ஆசை மருமகளும்,

பரமநாதன்(மருந்துக்கடை- நாதன்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. மிலானி(HBSC,MD- UK), சஜீவினி(BA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவா பிள்ளைநாயகம்(பிரித்தானியா), நரோசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஈத்தன், நேத்தன், டிலன், நவீன், டியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

இராஜரட்ணம்(அவுஸ்திரேலியா), யோகரட்ணம், தவமலர்(பிரான்ஸ்), செல்வரட்ணம், மஞ்சுளா, குமார், பிறேமளா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கேமலதா, கிருபா, கேதாரநாதன், சிவரஜனி, சிவபாலன், தாரிணி, குணசேகர், காலஞ்சென்றவர்களான பத்மாசினி, உலகநாதன், குருநாதன், இராஜேஸ்வரி மற்றும் யோகநாதன், தர்மநாதன்(ஜேர்மனி), கேதாரநாதன்(பிரான்ஸ்), தேவமலர், புவனேஸ்வரி(பிரான்ஸ்), பரமகுருநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கமலாதேவி, இராஜேந்திரன் மற்றும் விமலாதேவி, சச்சிதானந்தம், உஷாகுமாரி, சிவதாஸ், சகிலா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Viewing Live Link:- Click Here
Meeting ID:- 846 6530 5107
Passcode:- 241265

Service Live Link:- Click Here
Meeting ID:- 
894 5111 5508
Passcode:- 688344

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நாதன் – கணவர்
மிலானி(Whatsapp) – மகள்
சஜி – மகள்
சிவா(Whatsapp) – மருமகன்
யோகன் – சகோதரன்
செல்வன் – சகோதரன்
குமார் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp