யாழ். அனலைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdenscheid, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை நடராஜா அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று மாலை கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி(செல்லப்பா), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
நளாஜினி, நிஷாந்தினி, நிஷந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீகரன், ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பவானந்தன், சிவபாக்கியம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், சத்தியசீலன், சத்தியராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லையா, கதிரேசு, கார்த்திகேசு, சொர்ணம்மா(கனடா), குலசிங்கம்(கனடா), பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காந்திமதி(இலங்கை), தியாகராசா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, குமாரசாமி, சபாபதி மற்றும் சேதுப்பிள்ளை, சொர்ணம்மா(கனடா), காலஞ்சென்ற கனகம்மா, மனோன்மணி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
அஜந்தன்(பிரித்தானியா), ரமேஜன்(பிரான்ஸ்), அபிஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியம்மாவும்,
உஷாந்தன்(பவானந்தன்) அவர்களின் மாமியும்,
பியங்கா, ஷாண், ஹர்சினி, ஹர்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Monday, 26 Feb 2024 5:00 PM – 9:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Tuesday, 27 Feb 2024 9:00 AM – 10:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Tuesday, 27 Feb 2024 10:00 AM – 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16472906472
- Mobile : +16478335262
- Mobile : +14164357729
- Mobile : +16472036817
- Mobile : +14162783559
- Mobile : +33744279407
- Mobile : +447450293385
Leave a Condolence