யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும், தற்போது கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானரத்தினம் போல் ஜெயராசா அவர்கள் 08-05-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி சாமுவேல் ஞானரத்தினம், மேரி சிவமணி ஞானரத்தினம்(முன்னாள் தலைமை ஆசிரியர்- C.C.T.M School, கொக்குவில்) தம்பதிகளின் மூத்த மகனும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஜோன் தேவசகாயராஜா Worthington, கிறேஸ் நேசம்மா Worthington(Nee Stephens) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பிரின்சி சரோஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
பீற்றர் ஞானராஜா(சனோ), கிளாட்ஸ்டோன் ஜேசுராஜா(சாந்தன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிறிஸ்ரினா(மார்கோட்), அனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயமணி நித்தியரத்தினம், காலஞ்சென்ற டேவிட் ஜெயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிறிஸ்ரியன், கிறிஸ்டன், அஞ்சலோ, டானியா, அஞ்சலினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Friday, 14 May 2021 5:00 PM – 8:00 PM
-
St. John’s Norway Cemetery & Crematorium – 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
- Saturday, 15 May 2021 10:00 AM – 10:30 AM
-
St. John’s Norway Cemetery & Crematorium – 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
Leave a Condolence