யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஞானுஷா வாசவன் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. பழனியப்பா ஆனந்தராஜா, திருமதி. பாக்கியதேவி ஆனந்தராஜா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், இனுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. பொன்னம்பலம் பஞ்சாட்சரம், திருமதி. சண்முகவடிவு பஞ்சாட்சரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வாசவன் பஞ்சாட்சரம் (Melbourne – அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புத் துணைவியும்,
அக்ஷன் வாசவன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
மிதிலா அக்ஷன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
நிஷாகர் ஆனந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஆதனா, ஆதாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனனி நிஷாகர் அவர்களின் மைத்துனியும்,
நாரந்தனையைச் சேர்ந்த நிஷா – ஜெயகுமார் (Colombo, Sri Lanka) தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 23 Jan 2025 10:00 AM – 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +61415374991
- Mobile : +61420362572
- Mobile : +61417575014
Leave a Condolence