416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இந்திரலிங்கம் விஜியரஞ்சன் (விஜியன்) February 9, 1979 - August 13, 2024

Date of Funeral

August 25, 2024

வயது: 45

பிறந்த இடம் : வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட இந்திரலிங்கம் விஜியரஞ்சன் அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், திரு.திருமதி இந்திரலிங்கம் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயரஞ்சன் (ஜெயம்) – சகோதரன்
யோகரஞ்சன்(ரஞ்சன்) – சகோதரன்
சாந்தினி – சகோதரி
சுபா(அம்மன்) – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp