416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி இந்திராணி துரைரத்தினம் February 11, 1935 - March 19, 2021

Date of Funeral

March 23, 2021

வயது: 86

பிறந்த இடம் : வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம் : Scarboough, Canada

 

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி துரைரத்தினம் அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை துரைரத்தினம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்- பருத்தித்துறை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கராணி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகந்தராசா (கனடா-Bank of Montreal), திருமறைச்செல்வி (கனடா), மகேந்திரராசா (கனடா-Hammond Power), காலஞ்சென்ற வண்டையலூர் பரமேஸ்வரராசா (அச்சன்-மேஜர் கமல்), செந்தமிழ்ச்செல்வி (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசலிங்கம் (அவுஸ்திரேலியா), புஸ்பராணி (கனடா), சந்திரலிங்கம் (வல்வெட்டித்துறை), செல்வராணி (கனடா), சிவரூபராணி (கனடா), ஆனந்தலிங்கம் (கனடா), ஞானலிங்கம் (நியூசிலாந்து), ஸ்கந்தலிங்கம் (இங்கிலாந்து), விஜயராணி (கொழும்பு), அமிர்தலிங்கம் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராதிகா (Royal Bank), பத்மநாதன் (Canada Revenue Agency), சுந்தரமலர் (Revera), மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வமணியம்மா சிங்காரவேல் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சுசீலா, காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பருவதாவர்த்தினி, இராஜேஸ்வரி, சிவலிங்கம், ஈஸ்வரலிங்கம், தங்கநாயகி, கெளசல்யா, மணிமொழி, சற்குணபாலன், திருமனைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாதவன் (Canada Revenue Agency), சிவகாமி (University of Toronto), பிருந்தன், சுபி (University of Nottingham), பாரதி (University of Toronto), விமல் (University of Western Ontario), கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளருடன் மாத்திரமே நடைபெறும்.

நேரடி ஒளிபரப்புhttps://video.ibm.com/channel/s5CHH26bSXz
ரொரொன்றோ நேரம்: 23-03-2021 ந.ப 12:30-பி.ப 03:00

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

 

தொடர்புகளுக்கு

சிவகந்தராசா(அப்பன் ) – மகன்
திருமறைச்செல்வி(ராஜி) – மகள்
மகேந்திரராசா(அத்தன்) – மகன்
செந்தமிழ்ச்செல்வி(மீனா) – மகள்
பத்மநாதன்(மனோ) – மருமகன்
மனோகரன்(மன்னன்) – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp