யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட இந்திராணி சந்திரசேகரன் அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
லோகதரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
வாஞ்சிதா அவர்களின் பாசமிகு மாமியும்,
ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகுமாரி(பிரான்ஸ்), ஸ்ரீரஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சரசராசா, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி கதிரிதம்பி, இராசமணி, கருணாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகுமார், சுரேஷ்(பிரித்தானியா), சுதர்ஷினி, பிரபாகர்(ஐக்கிய அமெரிக்கா), அனுராதா, சியாமினி, காலஞ்சென்ற சுகந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
பவானி சுஜந்தன் தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Monday, 20 Nov 2023 5:00 PM – 9:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Tuesday, 21 Nov 2023 9:00 AM – 10:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Tuesday, 21 Nov 2023 10:00 AM – 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Tuesday, 21 Nov 2023 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
Leave a Condolence