யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமங்களம் துரைசிங்கம் அவர்கள் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தப்பு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் கந்தப்பு(கோப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கர், மைதிலி, மாலதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தமிழ்செல்வி, சாந்தலிங்கம், கடம்பராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனோகரன்(கனடா), மகேந்திரன்(கனடா), ஜெயநாயகி(கிளி- இலங்கை), ஜெயகாந்தா(றூபி- லண்டன்), கிரிதரன்(கனடா), நாகராணி(தங்கா- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி, ராஜரட்ணம், அன்னலட்சுமி மற்றும் இராசமணி(சுவிஸ்), காசிப்பிள்ளை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கிஷோக், அபி, கஜன், டிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 11 Oct 2023 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Thursday, 12 Oct 2023 9:00 AM – 12:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Thursday, 12 Oct 2023 12:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14169516867
- Mobile : +16472020367
- Mobile : +14166256280
Leave a Condolence