இலங்கை மன்னாரை பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யூலியற் ரஸினா பேனாட் செல்வநாயகம் அவர்கள் 13-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், Mohammed Ahamed, Paathimytha Ahamed அவர்களின் புதல்வியும்
Joseph Muthukumar, Arulamma Joseph அவர்களின் அன்பு மருமகளும்,
பேனாட் முத்துக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
Selvakumar (Selva), Rodgerson, Charlton, Hudson ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Thakshajini, Ravathy Devi, Anay, Roxanne ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Abishaa, Tristan, Kavina, Reneya, Raynen, Angelina, Shalina, Zoe ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Tuesday, 15 Jun 2021 4:00 PM – 7:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 16 Jun 2021 10:00 AM – 12:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 16 Jun 2021 01:30 PM – 3:30 PM
- Brampton Funeral home & cemetery – 10061 chinguacousy road, Brampton L7A 0H6
தொடர்புகளுக்கு
- Mobile : +16478071041
- Mobile : +16472820915
- Mobile : +16479957649
- Mobile : +16474078054
- Mobile : +14372384347
Leave a Condolence