யாழ். புங்குடு தீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடா வை வதிவிடமாகவும் கொண்ட கலைச்செழியன் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(கார்காரர்), பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற பரலோகநாதன்(சின்னக்கடை வர்த்தகர்- யாழ்), அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகநாயகி அவர்களின் ஆருயிர் கணவரும்,
மதுஷன், கிஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலைச்செல்வன்(சுவிஸ்), கலைச்செல்வி, கலையரசி, கலைமதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜி, காலஞ்சென்ற ஜெயலிங்கம், கேதீஸ்வரன், கங்காதரன், லோகராணி, லோகேஸ், லோகன், நந்தினி, மாலினி, ராஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இளங்கோவன், குகன், சுதாஜினி, கமல், ராசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜிவிஷன்- ஆரணி, சயன்கா- கார்த்திக், நிவேதிகா, ஹரிணி, பிறின்னா, பிரியந்தி, பிரவின், சஞ்சய், சாரு ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
கிஷாந், கிபிஷா, இளவரசி- மகிந்தன், செந்தூரன், லோசிகா, அரவிந்தன், கஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
குமரன், கெளசி, காயத்திரி, சகானா, சஷ்வினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை- தங்கம்மா, கனகசபை- சின்னம்மா, காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் பாக்கியலஷ்சுமி(புங்குடுதீவு), ஏகாம்பரம்- ரஞ்சிதா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ஆறுமுகம்- தவமணி, மதியாபரணம்- சிவகொழுந்து, காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை-மகேஸ்வரி, காலஞ்சென்ற சோமசுந்தரம்- பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
மாதவன், மாரியன் ஆகியொரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 05 May 2021 10:00 AM – 12:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +41779663297
- Mobile : +94766657963
- Mobile : +41787898944
- Mobile : +19054724807
- Mobile : +19054724807
Leave a Condolence