416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கலைமகள் ரவிந்திரன் (கலா) August 7, 1952 - March 26, 2024

Date of Funeral

March 31, 2024

வயது: 71

முன்னாள் ஆங்கில ஆசிரியை- கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி

பிறந்த இடம் : வயாவிளான்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கலைமகள் ரவிந்திரன் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரவிந்திரன் மதுரநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரம்மி, கம்சி, மது, அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரம்மி – மகள்
கம்சி – மகள்
மது – மகள்
அர்ஜீன் – மகன்
ரவி – கணவர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp