யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மூதூர் தோப்பூர், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காளிராசா செல்லம்மா அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காளிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயகுமாரி, சந்திரகுமார், நிர்மலாதேவி, தயாநந்தினி, அருளினி, ஜெயதீசன்(Jay), ஜீவதர்சன்(Kobi) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன், மாதுனி, தனபாலசிங்கம்(பாஸ்கரன்), சிவகுமார், பிரதீபன், திவ்வியா, சுகன்யா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்ற கனேசன், சுப்பிரமணியம், யோகராணி, இராசமலர், இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அருளம்பளம், நேசரெத்தினம், காலஞ்சென்ற தவமணி, விஜயலட்சுமி, இந்திராதேவி, மாணிக்கவாசகர், சண்முகலிங்கம், சத்தியபாமா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கஜீன், சுயாளினி, மகிழன், சாயகன், கர்சன், திரிஷா, டறன், மிதுலன், சுவஸ்தனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 26 May 2021 5:00 PM – 7:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 27 May 2021 12:00 PM – 2:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 27 May 2021 2:30 PM – 3:00 PM
-
Highland Hills Crematorium – 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14165462032
- Mobile : +14168035958
- Mobile : +41799633440
- Mobile : +12243743107
- Mobile : +16476865522
- Mobile : +14163199455
- Mobile : +14163039912
- Mobile : +14372244355
- Mobile : +14168933498
Leave a Condolence