யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகேந்திரன் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பகீரதன், பாமினி(கனடா), வசீகரன்(ஜேர்மனி), ஸ்ரீதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அசோகன்(கனடா), விஜிதா(ஜேர்மனி), சுதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலநாதன்(கமலன்- கனடா), ராசரட்ணம்(கனடா), சிவபாலன்(பாலன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி(கனடா), அஞ்சலா(கனடா), வசந்தா(கனடா), மகேஸ்வரி(கனடா), மாணிக்கவாசகர்(இலங்கை), மனோரஞ்சிதம்(கனடா), சிவபுண்ணியம்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன், பரமேஸ்வரி(கனடா), வசந்தன்(கனடா), காலஞ்சென்ற லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்துஷன், ஜானுஷா, அபிஷன், வர்ஷா, வர்ணி, ஷர்மி, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Thursday, 13 May 2021 7:00 AM – 9:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium – 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14372371586
- Mobile : +4917664201282
- Mobile : +16476809582
- Mobile : +19052010523
- Mobile : +16477054062
- Mobile : +14164510594
Leave a Condolence