416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கமலாசனி அரியரட்ணம் December 4, 1934 - November 7, 2020

வயது: 85

பிறந்த இடம் : கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம் : நல்லூர்,  Montreal, Scarborough - Canada

 

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில் வீதி, கனடா Montreal, Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாசனி அரியரட்ணம் அவர்கள் 07-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசகேசரி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

முத்துத்தம்பி தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரியரட்ணம் அவர்களின் அருமை மனைவியும்,

வனஜா, வனிதா, வினோதா, வசுந்தரா, விஜயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவரமணன், நந்தகுமார், சிவா, ஜெகன்மோகன், கிருஷ்ணராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற Dr. தயாபரன், சரோஜினி, சாரதாமணி, Dr. மீனா, கலாதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான துரைரட்ணம், நேசமணி மற்றும் தவமணி, சிவகுமாரி,காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தில்லையம்பலம் மற்றும் கைலேஷ்வரி ஆகியோரின் அருமை மைத்துனியும்,

ஆரபி, கஜன், நிரோசா, ஜனனி, மாதங்கி, பிரணவன், மீரா, சிறீராம், கேஷினி, திவ்யா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

நீரஜா, நிர்மலன், Dr. செல்வன் ஆகியோரின் அருமைப் பெரிய தாயாரும்,

நிரூபன், அருணன், dr.மேனகா, சஞ்சயன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

Mrs. Kamalasani Ariyaratnam was born in Kokkuvil East, Jaffna and lived in Nallur, Canada Montreal, Scarborough and passed away peacefully on Saturday 7th November 2020.

The loving beloved Daughter of late Rajakesari and Rathinammah and Daughter- in- law of Muththuthamby and Thangamani.

She was the beloved wife of Muththuthamby Ariyaratnam.

Loving Mother of Vanaja, Vanitha, Vinotha, Vasunthara, Vijaya.

Beloved Mother- in- law of late Sivaramanan, Nandakumar, Jeganmohan, Siva, Krishnarajah.

Sister of late Dr. Thayaparan, Sarojini, Sarathamani, Dr. Meena, Kalatharan.

Beloved grandmother of Janani, Arabi, Gajan, Nirosha, Jenani, Maathanki, Pranavan, Meera, Sriram, Kesheni and Devya.

Sister- in- law of late Thurairatnam, late Nesamani and Thavamani, Sivakumari, late Balasubramaniam, late Thilaiyambalam, Kailashwari.

Periyamma of Neeraja, Nirmalan, Dr. Selvan.

Maami of Nirupan, Arunan, Dr.Menaka, Sanjayan.

This Notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 வனஜா – மகள்
 வனிதா – மகள்
 விஜயா – மகள்
 வினோ – மகள்
 வாசு – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp