யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலாசினி விக்னராஜா அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வசாவிளானை சேர்ந்த காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, மனோன்மணிதேவி தம்பதிகளின் அருமைப் புத்திரியும், சங்குவேலியை சேர்ந்த காலஞ்சென்ற சண்முகரட்னம், மங்கயர்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மாதங்கி அவர்களின் பாசமிகு தாயாரும்,
சுதர்சன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
மகிமன் அவர்களின் பாசமிகு சித்தியும்,
சித்திரா, காலஞ்சென்றவர்களான வரலஷ்மி, வரதராஜா மற்றும் சிறிஸ்கந்தராஜா, சீதாலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதுசன், மானுஜா, ஜெருசன், துவாரகா, கஜன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Saturday, 29 Mar 2025 5:00 PM – 9:00 PM
- Sunday, 30 Mar 2025 7:00 AM – 7:30 AM
- Sunday, 30 Mar 2025 7:30 AM – 9:00 AM
- Sunday, 30 Mar 2025 9:30 AM – 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164381817
Leave a Condolence