கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலி, மானிப்பாய் சங்குவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி கந்தசாமி அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு(Jailer) அருந்ததி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(Asst Manager Indian Overses Bank) அவர்களின் பாசமிகு மனைவியும்,
மோகனகுமார்(இலங்கை), கலாயினி(கனடா), சியாமினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆனந்தசக்தி(இலங்கை), சுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற கிரிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரி(கனடா), மனோகரி(இலங்கை), மகேந்திரன்(கனடா), சுரேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற இராஜரட்ணம்(இலங்கை), சசிகலா(கனடா), ஜீவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கணேசமூர்த்தி(இலங்கை), காலஞ்சென்ற குணசேகரன்(இலங்கை), சரோஜினி(இலங்கை), தங்கலோஜினி(இலங்கை), நேசபாலாம்பிகை(Rachel- பிரான்ஸ்), குணசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிமோதரன், வினோஜா, அன்சுகன், அபிராமி, ஆதிரன், அக்சரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 15 Dec 2024 7:00 AM – 8:30 AM
- Sunday, 15 Dec 2024 8:30 AM
- Sunday, 15 Dec 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +94777957053
- Mobile : +14168254198
- Mobile : +16479366425
- Mobile : +16472713542
Leave a Condolence