யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Paris, கனடா – Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காமினி சூரியமூர்த்தி அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சரோஜினிதேவி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நவாலியூர் கந்தையா பசுபதியம்மா தம்பதிகளின் மருமகளும்,
நவாலியூர் கந்தையா சூரியமூர்த்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஆரணன்(Lecturer- Humber College), அகிலன்(Toronto Police Service) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜோஆன்(Joanne), அமீலியா(Amelia) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கோகிலாதேவி(பேபிராணி- கனடா, இளைப்பாறிய உப.தபாலதிபர்- ஆனைக்கோட்டை), யசோதா(குஞ்சுராணி- பிரான்ஸ்), மனோகரன்(ராஜன்- பிரான்ஸ்), பத்மினி(மஞ்சு- கனடா), மாலினி(மாலி- பிரான்ஸ்), நிரஞ்சலா(ஜொலி- கனடா), நிம்மி(டொல்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வசீகரன்(டொலன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமேந்திரன்(பூவா) மற்றும் தேசிங்கம்(அப்பன்- பிரான்ஸ்), மோகனராஜன்(கனடா), யோகரஞ்சினி(ராஜி- பிரான்ஸ்), சிவசோதிநாதன்(பிரான்ஸ்), ஐங்கரன்(கனடா), கெளரிபாலன்(அவுஸ்திரேலியா), ஐரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் மங்களமூர்த்தி(கனடா), ஜெயமூர்த்தி(கனடா), சந்திராதேவி(New York- USA) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லூனா(Luna), கயா(Kaia), ஏவா(Ava) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 20 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Monday, 21 Oct 2024 8:00 AM – 9:00 AM
- Monday, 21 Oct 2024 9:00 AM – 11:00 AM
- Monday, 21 Oct 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166161787
- Phone : +14164316779
- Mobile : +14166696779
- Mobile : +16478781025
- Mobile : +14166669747
- Mobile : +16475744184
- Mobile : +14168264361
Leave a Condolence