யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரஞ்சிதம் செவ்வந்திநாதன் அவர்கள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, ரதிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்புதுரை, வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலணையைச் சேர்ந்த செவ்வந்திநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
திலீபன், கயல்விழி, பிரதீப் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கர்ஷா, ஜெசிந்தன் ஆகியோரின் மாமியாரும்,
ரிஸ்ரின், ஸ்செப்பெல்லா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
யாதுஷன், அஞ்சனா, ஆரியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
பாக்கியலட்சுமி, புஸ்பராணி, பிரபாகரன், மகாலெட்சுமி, கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, பரமலிங்கம், உதயா, காலஞ்சென்ற ரவீந்திரன், சசிரேகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, சொர்ணலட்சுமி(குஞ்சு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரணவனமுத்து, கனகசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாத சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 18 Jul 2024 6:00 PM – 9:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
Leave a Condolence