யாழ். காரைநகர் விக்காவில்லைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவீடன் Stockholm, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பீமதாஸ் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், செபமாலை (தேவி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கோகுலகெளரி(பலநோக்கு கூட்டுறவு சங்கம் – காரைநகர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஷாலினி, துலக்ஷனா, சங்கீதா, ஆதவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரி, கோமதி, பரமேஸ்வரி, வசந்தா, பரஞ்சோதி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை சற்குணராசா, கணபதிப்பிள்ளை சதாசிவம், கணபதிப்பிள்ளை சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரத்தினசிங்கம் யசோதரன், அருள்சுந்தரம் விஷ்ணுஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹன்சிஹா, நவீன், அனீஷா, அஞ்சனா, பிரியங்கா, ரவீனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், நாகரத்தினம்(வீரசிங்கம்), காலஞ்சென்ற திலகவதி, தவராசா(பாலன்), ராசலிங்கம்(தீசன்), உமையவள்ளி(உமா), ஜெயா, கவிதா, சுதா, வதனி, மோகனதாஸ்(பொபி), விஜிதா, ரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பஞ்சாச்சரம், குமாரதாஸ், ஜெயகாந்தன், சிறீதரன், சுபா, உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
வதனா, கருணாகரன், முகுந்தன், பேமச்சந்திரன், வாணி, சத்தியா, கோபிஷா, கஜந்தன், விஜிதா, கிரிஷா, தாரணி, கணாகரன், தயந்தினி, லிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கோகிலப்பிரியா, சௌதாரணி, கணநீதன், கணவர்ணன், பாவணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 19 Dec 2021 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 20 Dec 2021 8:00 AM – 8:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 20 Dec 2021 8:30 AM – 10:00 AM
-
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16474088489
- Mobile : +14168011475
- Mobile : +14372250931
- Mobile : +94778785140
- Mobile : +16478562217
- Mobile : +94775716172
- Mobile : +33652629639
- Mobile : +14163127151
- Mobile : +447570007575
Leave a Condolence