யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்லையா அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கைலாயபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோரஞ்சிதம்(ரஞ்சி), ஜெயரஞ்சிதம்(ராணி), ஞானரஞ்சிதம்(ரதி), கலாரஞ்சிதம்(ரஜினி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராஜா, சிவக்குமாரன், டெறிக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், அன்னலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனேசன், சிந்துயா, காயத்திரி, கெவின், வைசி, விசி, றஜீதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 21 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Tuesday, 22 Oct 2024 9:30 AM – 11:00 AM
- Tuesday, 22 Oct 2024 11:00 AM
- Tuesday, 22 Oct 2024 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447944268063
- Mobile : +14166628580
- Mobile : +33695903783
- Mobile : +16478088132
Leave a Condolence