யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா காங்கேசு அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செங்கமலம் தம்பதிகளின் இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,
லட்சுமி(பெத்தம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தன், லிங்கம், சிவம், செல்வி, கண்ணன், சர்வன், மோகனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, கணபதிபிள்ளை, ஐயம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி, கண்மணி மற்றும் மாணிக்கம், தர்மு, மணி, காலஞ்சென்றவர்களான நாகேந்திரர், சேதுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
டெய்சி, காலஞ்சென்ற டானியல் மற்றும் பூபதி, காந்திமதி, ரவீந்திரநாதன் ஆகியோரின் சகலனும்,
அரசி, ராணி, சாந்தி, ரஞ்சன், சாந்தி, நந்தா, டொனால்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வித்யா- ஜனகன், விதுசன், பிரசாத், பிரகாஸ், சிந்து, ஆரபி, கஜா- பிரதாத், யாழினி- தேவானந், பிரணவன், றெனோஜன், ஸ்வேதா, மீனா, மனிசா, மேஹா, றோய், றியோ ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அனா, ஆரவி, அய்ஷன், அனிக்கா(அஞ்சலி), ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 31-07-2021 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணி முதல் பி.ப 09:00 மணிவரை மற்றும் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மு.ப 10:00 மணிவரையும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 01 Aug 2021 10:00 AM – 12:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 01 Aug 2021 12:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +447557442134
- Mobile : +14166253536
- Mobile : +447534918155
- Mobile : +14165688416
- Mobile : +14168344200
- Mobile : +14166271111
- Mobile : +14165615555
- Mobile : +14166283632
Leave a Condolence