யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தலிங்கம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சாந்தி, சாந்தகுமார், சதீஷ்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற திருப்பதி, நந்தினி, வசந்தரூபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, சுகிர்தம்மா, சிவஞானசுந்தரம், தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஷா, சயீத், சஞ்சீவ், யனுயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 31 Jul 2024 6:00 PM – 10:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Thursday, 01 Aug 2024 8:30 AM – 12:30 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Thursday, 01 Aug 2024 12:30 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14168236291
- Phone : +14162891486
- Mobile : +14164382698
- Mobile : +16478762222
Leave a Condolence