416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கந்தசாமி குணரத்தினம் March 2, 1941 - February 24, 2021

வயது: 79

பிறந்த இடம் : சுருவில்
வாழ்ந்த இடம் : அனலைதீவு, கனடா

 

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், அனலைதீவை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி குணரத்தினம் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், கமலம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லக்‌ஷ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தமிழ்ச்செல்வன் (செல்வன்), இல்லழகன் (James), தயாளன், நவநேசன் (நேசன்), காலஞ்சென்ற அரிகரன் (கரன்) மற்றும் சியாமளா (இந்தியா), மகேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தமறா (Tamara), லாவண்யா, மஞ்சுளா, சர்மிளா, வினோதினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், தெய்வேந்திரம், சண்முகநாதன் மற்றும் ரவீந்திரன் (இந்தியா), காலஞ்சென்றவர்களான கோபாலகிருஸ்ணன், மங்களேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதி, பாக்கியம் மற்றும் யோகவதி (மலேசியா), காலஞ்சென்ற சபாரத்தினம், இந்திராணி (கிளி- கனடா), காலஞ்சென்றவர்களான கிளி, இராசம்மா, தர்மகுலசிங்கம் மற்றும் நிர்மலா (இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவிகா, தெறிக்கா, திரிஸ்ரன், இமேஸ், லிசானி, மகிஸா, அபிநயா, பிரவீன், தருண், வவீனா, இரித், லக்சி, ஜானவி, விந்திகா ஆகியோரின் அருமைப் பாட்டனும்,

கெஸ்ரோன், நெகாரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

செல்வன் – மகன்
நேசன் – மகன்
மகேந்திரன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp