யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மத்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அருமைத்துரை அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயக்குமாரி, சுதீஸ்குமார் மற்றும் சதீஸ்குமார், சபேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் நினி, பாமினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரதீஸ் – சிந்தியா, தனேஸ் – நிவேதா, பவிதா, நிலிஸ், சஜே ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆதித், அனன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான Dr. ஆறுமுகதாஸ், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பத்மராணி, கனகராஜா, பாலகிருஷ்ணன், சிங்கராஜா மற்றும் பாலாம்பிகை, தர்மகுலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
பிறேமிளா(பிரித்தானியா), பாஸ்கரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற முரளிதரன்(பிரித்தானியா) மற்றும் நிர்மலா(கனடா), சிவகரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சியாந்தன்(இலங்கை), சயந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சசிகலா(கனடா), சசீந்திரன்(கனடா), பிரதீபன்(பிரான்ஸ்), காண்டீபன்(இலங்கை), பார்த்தீபன்(பிரான்ஸ்), திலீபன்(பிரான்ஸ்), துஷ்யந்தி(கனடா), தமயந்தி(சுவிஸ்), நிரூபன்(பிரான்ஸ்), ஜெயரூபன்(சிங்கப்பூர்), ஷோபனா(இலங்கை), ரொசாந்தி(கனடா), ரொசாந்தன்(பிரான்ஸ்), டயன்சி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 31 Aug 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 01 Sep 2024 12:00 PM – 2:00 PM
- Sunday, 01 Sep 2024 2:00 PM – 3:30 PM
- Sunday, 01 Sep 2024 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167264600
- Mobile : +14168069864
- Mobile : +16472626962
- Mobile : +16472914273
Leave a Condolence