யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணேசலிங்கம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி(கனடா), நாகராஜா(ஜேர்மனி), சின்னராசா(கனடா), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), ஆனந்தலிங்கம்(ஜேர்மனி) மற்றும் சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Jan 2025 5:00 PM – 9:00 PM
- Sunday, 26 Jan 2025 8:00 AM – 12:00 PM
Leave a Condolence