யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன் 3ம் வாய்க்கால், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் ஏகபுத்திரரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
தவபாலன்(தவா- Centra Street Deli), வதனி(வதனா), கஜபாலன்(கஜன்), காலஞ்சென்ற ஜெனனி(ஜெனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலகௌரி(ஜமுனா), உதயகுமார்(குமார்- Home Life Future Realtor), சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷா, அஷ்விதா, சுபீதன், சுவேதா, ஜெனதன், லினோவா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அன்னலட்சுமி, காலஞ்சென்ற நித்தியலட்சுமி, ஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகசாமி, விஜயராமன், தியாகராஜா, சபாரத்தினம், கைலாயபிள்ளை, சுப்பிரமணியம், குமாரசாமி, குணநாயகி மற்றும் கதிரவேலு, யோகம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 23 Dec 2023 5:00 PM – 9:00 PM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Sunday, 24 Dec 2023 7:00 AM – 8:30 AM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Sunday, 24 Dec 2023 8:30 AM – 10:00 AM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14166781687
- Mobile : +16477161431
- Mobile : +14166022509
- Mobile : +16479011946
- Mobile : +16472834983
Leave a Condolence