யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நமசிவாயம் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகப்பார், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா, கிருபாநந்தராஜா(கனடா), செல்வராஜா(கனடா), செந்தில்(கனடா), பராநிதி(கலா-கனடா), குணாநிதி(கனடா), தயாநிதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சீலன்(கனடா) அவர்களின் சித்தாப்பாவும்,
சின்னத்தம்பி அவர்களின் அன்பு மைத்துனரும்,
நாதன், சற்குணம், ஜெகதீஸ், விமலாதேவி, ரமணி, சுஜாத்தா, போலீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நந்தறூபன், விஜயறூபன், விஜயவேணி, சயனு, கபில், துளசி, தசிதரன், கஸ்தூரி, திவ்யா, கரன், கஸ்தூரி, ரம்யா, சாரு, கௌதி, பிரவீந், தரணி, துலக்ஷி, சுருதி, Brendon, Emma ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 30 Dec 2024 5:00 PM – 9:00 PM
- Tuesday, 31 Dec 2024 2:00 PM – 3:00 PM
- Tuesday, 31 Dec 2024 3:00 PM
- Tuesday, 31 Dec 2024 5:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +19056160255
- Mobile : +16472952129
- Mobile : +12892001424
- Mobile : +14373321116
- Mobile : +16472734047
- Mobile : +14166662205
Leave a Condolence