யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசையா அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார்,
காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு. திருமதி இராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா (ஜேர்மனி), மோகனதாசன் (கனடா), உதயதாசன் (ஜேர்மனி), சதீஸ்வரி (ஜேர்மனி), சாந்தினி (ஜேர்மனி), சந்திரவதனி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன், ஜெயரூபி (சாந்தி), தவச்செல்வி (அருந்தி), ஜெயபாலன் (ஜெயா), பன்னீர்செல்வம் (செல்வம்), சந்திரகுமார் (ராஜன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், செல்லத்துரை, நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரசாத், பிரசன்னா, பிரவீனா, சுபாங்கி, யதீசன், உஷாந், உஷானா, உஷாஜி, சிந்து, சினோயா, ஜெனுசன், சுஜீபன், சஜீபன், சயானி, சங்கீத், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +16478068435
- Mobile : +4917622200279
- Phone : +49224173335
- Phone : +492285509778
- Phone : +492283691957
- Phone : +41443010226
Leave a Condolence