பதுளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்லையா அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லையா மாரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நடராசா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்பரசி, காலஞ்சென்ற சீத்தாலட்சுமி, பாபு புவனேந்திரா, ரவீந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருணாசெல்வம் செல்வராஜ், ஜெயகுமார் மற்றும் மேகலா புவனேந்திரா, ஸ்ரீதேவி ரவீந்திராஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவர்ணமலர் , வசந்தமலர் , அருள் , தயா , சுமதிமலர் ஆகியோரின் மைத்துனரும்,
தேவேந்திரா, ஸ்கந்தவரதன், பிரதீபா, சுமதி, பிரகாஷ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லவன், லக்ஷா- அரிகரன், விஷா – மேத்யூ, சதுர்சன், அதுஷா, தேனுஷன், சாஷா, திவியா, ஹரிஹரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருண், ரேயா, கியாரா, ஆர்யாசீதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Sep 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 08 Sep 2024 10:00 AM – 12:00 PM
- Sunday, 08 Sep 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14379920393
- Mobile : +16476565744
- Mobile : +16479739347
- Mobile : +16477721270
Leave a Condolence