யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்லம்மா அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற வேலாயுதம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் கந்தையா அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
வாமதேவன், சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான கோகிலாம்பாள், வாசுதேவன் மற்றும் உலகேஸ்வரி, கிருபாகரன், கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நேசரதி, கனகலிங்கம், காலஞ்சென்ற யோகேஸ்வரலிங்கம் மற்றும் கேதீஸ்வரன், அனுஷா, சுதர்ஷனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபகாந்- ஜொய்சி, ஜசிகாந்- நிதுஷா, நிவேக்காந், சாந்தரூபன்- சர்மிளா, நிஷாந், பிரேம்நாத்-ஜிவாகினி, சுகாந், கஜேந், லொஷாந், அபிரா, கோபிகா, வாசுகி, கோகுலன், தன்சயன், லக்ஷ்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரிஷா, ரிஷான், கிருஸ்ணா, சுஜானி, விரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, பூபாலபிள்ளை, ஆறுமுகம், தங்கம்மா, வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கிருஸ்ணசாமி(சம்பந்தர்) மற்றும் கணேசன், காலஞ்சென்றவர்களான சற்குணம், சண்முகம், கைலாயபிள்ளை மற்றும் கமலம்மாள், கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான திருப்பதி, கமலா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இறுதிக்கிரியை நேரலை: Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Sep 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 15 Sep 2024 9:00 AM – 10:00 AM
- Sunday, 15 Sep 2024 10:00 AM – 12:00 PM
- Sunday, 15 Sep 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168784428
- Mobile : +19053020167
- Mobile : +14165549917
- Mobile : +14168984257
- Mobile : +14166714003
- Mobile : +14168934257
- Mobile : +14167375728
Leave a Condolence