யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மாதுனி, யாதவன், ஜனார்த்தனன், ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகுமார், லாவண்யா, நரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னசோதி, செல்வராணி, செல்வமலர், உலகநாயகி, புண்ணியலிங்கம், நவரத்தினராசா, காலஞ்சென்றவர்களான சிவமணி, கதிர்காமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோமசுந்தரம், காலஞ்சென்ற சந்திரசேகரம், செல்வரத்தினம், மகேந்திரராசா, மாலினி, சத்தியபாலன், குணேந்திரா, யோகேஸ்வரி, சியாமளாதேவி, இராஜேந்திரன், நாகேஸ்வரி, வடிவழகு, கமலவேணி, சுரேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
இராமலிங்கம், வசந்தா, ஸ்ரீதரசிங், அமிர்தலிங்கம், ஸ்ரீமுருகதாசன், சதிகலா ஆகியோரின் அன்புச் சகலனும்,
மகிழன், சாயகன், பவீஸ், வாகினி, ஆரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப அங்கத்தவர்களுடன் நடைபெற இருப்பதால் அனைவரையும் வீட்டில் இருந்தவாறு அன்னாரின் ஆத்மா சாந்த்தியடைய பிராத்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 15 May 2021 3:00 PM – 5:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 16 May 2021 8:00 AM – 8:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14164973464
- Mobile : +14169924474
- Mobile : +16478957411
- Mobile : +12247707276
- Mobile : +16478859446
- Mobile : +61411030047
- Mobile : +16475295906
- Mobile : +447538084527
Leave a Condolence