யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு, மாத்தளை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்வரத்தினம் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்பையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லாச்சி (குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜகாந்தன், சிறீகாந்தன் (சிறீ- பிரான்ஸ்), கனடாவில் வசிப்பவர்களான ராஜசிறீ (பபா), ஜெயசிறீ (ஜெயா), விஜயசிறீ (விஜயா), பாலகுமாரன் (பாலா), உதயசிறீ (உதயா), வசந்தசிறீ (வசந்தா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெங்காதேவி, அகிலேஸ்வரி (அகிலா- பிரான்ஸ்), கனடாவில் வசிப்பவர்களான ஹரிஹரன் (ஜோய்), நேசபவன் (நேசன்), கிருஷ்ணதேவி (கிரிஜா), பகீரதன் (பகீ), ரவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், முத்தம்மா, சபாரத்தினம் (சேனாதி), பரமேஸ்வரி, நவரத்தினம், நாகரத்தினம் மற்றும் கனகரத்தினம் (நாவற்குழி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஈஸ்வரி, பொன்னுச்சாமி, கந்தசாமி, கிருபாநிதி, சத்தியபாமா (கொழும்பு), கமலாம்பிகை (நாவற்குழி), காலஞ்சென்ற இராசையா (நவாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றபீசன், வினோவன், நிவேதா (பிரான்ஸ்), அபிலாஷ் (பிரான்ஸ்), அகசியா (பிரான்ஸ்), கனடாவில் வசிப்பவர்களான ஹரிஷ்னா, ரதிஷ்னா, நிருத்திகன், நிஷோக், சந்தோஷ், நிவீதன், நிருஷாந்த், லிபினாஷ், ஹரினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 21 Feb 2021 7:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 22 Feb 2021 06:30 AM – 8:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16472016541
- Mobile : +14168902461
- Mobile : +331609162131
- Mobile : +16477703610
- Mobile : +14163206550
- Mobile : +14165679956
- Mobile : +16472337316
- Mobile : +14167283939
Leave a Condolence