யாழ். ஆனையிறவு இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கந்தையா அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உடையார் சின்னப்பு தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்புப் பெறா மகனும்,
சின்னத்தங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
மனோண்மனி (ஜேர்மனி), சேதுகாவலர் (கனடா), காந்தரூபி (இலங்கை), சறோஜினிதேவி (இலங்கை), தங்ககேஸ்வரன் (கனடா), மனோரஞ்சிதமலர் (இலங்கை), நகுலேஸ்வரன் (கனடா), வனஜா (கனடா), கிரிஜா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அதிஸ்டலிங்கம், யோகேஸ்வரி, காசிலிங்கம், மகேந்திரன், சந்திரவதனி, தனபாலசிங்கம், கார்த்திகா, சிறீகரன், கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரோபினி- நந்தகுமார், நிதர்சன், அனோஜன், சஜீதன், அபிநயா, சங்கீர்த்தன், தனுஷா, புருஷோத்தமன், கிருபன், விதுஜன், சங்கவி, தர்சன், யாமினி, திவாகரன், மதுரா, ஆதித்திஜன், ஆரிஷா, சாரங்கன், தனுஷ், அபிரா, அய்டன் அக்சன், காவின் கோபி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, வேலுப்பிள்ளை, வள்ளியம்மை, மயிலாத்தை(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வானை அம்மா (பூரணம்), கிருஷ்ணபிள்ளை, விநாயகமூர்த்தி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை (விதானையார்), கந்தையா, விஜயரட்ணம், வேலுப்பிள்ளை, நல்லதம்பி, சிவபாக்கியம் மற்றும் முத்துலட்சுமி, கண்ணகை (இராசாத்தி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் தற்போதைய சூழ்நிலை காரணமாக குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 03 Feb 2021 6:00 PM – 9:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Thursday, 04 Feb 2021 3:00 PM – 5:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19052516702
- Mobile : +4915788388705
- Mobile : +16478853219
- Mobile : +94771980621
- Mobile : +94778204668
- Mobile : +16475274137
- Mobile : +94777112405
- Mobile : +16478083157
- Mobile : +16479883157
- Mobile : +16472042959
- Mobile : +14169959775
Leave a Condolence