யாழ். தோப்புகாடு காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தகுமார் தம்பிராஜா அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை தம்பிராஜா, சீதாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வடிவேல், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மோகனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தவகுமார், தவலெக்ஷ்மி(செல்வி), லோகராஜகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநாதன்(மணி), கனகலக்ஷ்மி, திரேச சகாயமேரி(Stella – ஜேர்மனி), ராஜேந்திரன், சரஸ்வதி, புவனேஷ்வரி, சரோஜா, தனலக்ஷ்மி, காலஞ்சென்ற முருகையா ஆகியோரின் மைத்துனரும்,
லதன், வர்ஷா, டிலக்ஷா ஆகியோரின் ஆசையப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 05 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 06 Oct 2024 7:30 AM – 8:30 AM
- Sunday, 06 Oct 2024 8:30 AM
- Sunday, 06 Oct 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165585613
- Mobile : +16472920361
- Mobile : +15874292524
- Mobile : +4917642491156
- Mobile : +94765763284
- Mobile : +94762201502
- Mobile : +94768059611
Leave a Condolence