416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கந்தவனம் வல்லிபுரம் May 15, 1931 - January 30, 2021

வயது: 89
இளைப்பாறிய பிரதம கணக்காளர்- வர்த்தக கப்பல்துறை அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் இலங்கை, Salvation Army, ராஜாராம் உணவகம் கனடா

பிறந்த இடம் : கரவெட்டி மேற்கு
வாழ்ந்த இடம் : கொழும்பு,  Ottawa, Toronto - Canada

 

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் வல்லிபுரம் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வதனி- கிருஷ்ணமூர்த்தி (லண்டன்), சதீஷ்- ராதா (Ottawa), உமேஷ்- மீரா (Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்லம்மா, பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தப்பு, காலஞ்சென்ற செல்லம்மா, கமலநாயகி- காலஞ்சென்ற விவேகானந்தராஜா, அம்பிகாபதி, காலஞ்சென்ற பொன்னம்மா, ஆனந்தநாயகி- கணேஷமூர்த்தி, உமாபதி- விஜி, வசந்தநாயகி- காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரி, துஷான், அருண்- ஜஸ்மின், மாதவன், மித்ரன், நவின், மாதங்கி, நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சியானா, ஷெய்லன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஒண்டாரியோ மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலிநிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் தயவு செய்து கீழ்கண்ட இணைப்பை சனி, ஞாயிறு நிகழ்வுகளின் நேரடி ஓளிபரப்பின் போது உபயோகிக்கவும்.

Live Link: https://video.ibm.com/channel/s5CHH26bSXz

Mr Vallipuram was born in Karaveddy West, Sri Lanka and lived in Colombo, Ottawa and Toronto. He passed away peacefully on Saturday January 30th 2021 at the age of 89 in Toronto.

He was the loving son of late Kandavanam and of late Parvathy and son-in-law of late Chinniah and late Sellamma,

Beloved husband of Shanthanayaki (Shantha),

Caring father of Vathani (Krishnamoorthy) London, Sathish (Radha) Ottawa and Umesh (Meera) Toronto,

Affectionate brother of late Sellama and late Ponnamma, Affectionate brother-in-law of late Kandappu (late Sellamma), Kamalanayaki (late Vivekanandarajah), Ambihapathy (late Ponnamma), Ananthanayaki (Ganeshamoorthy), Umapathy (Viji) and Vasanthanayaki (late Thillainathan),

Loving grandfather of Myuri (Dushan), Arun (Yasmin), Mathavan, Mithran, Navin, Maathangi and Neha,

Beloved great-grandfather of Siaana and Shaylan.

This notice is provided for all family and friends.

There will be a limited funeral service for close family members only, due to the local government requirements for covid-19. For those who wish to pay their last respects, please use the link provided below for the live streaming of the funeral events on Saturday and Sunday as shown below.

Live Link: https://video.ibm.com/channel/s5CHH26bSXz

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

வதனி – மகள்
சதீஷ் – மகன்
உமேஷ் – மகன்

 

 

Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp