யாழ். மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கனகரெத்தினம் அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம் பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கனகேஸ்வரி (பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானாம்பாள், குணசேகர், சந்திரசேகர், ராஜசேகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ஞானம்மா ஆகியோரின் சகோதரரும்,
பரமேஸ்வரி, நாகேஸ்வரி, சிவராஜா, கனகராஜன் ஆகியோரின் மைத்துனரும்,
ஸ்ரீரங்கன், பிறேமா, ஷீலா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனகன், சங்கவி, ஜானகி, மீரா, விசாகன், ஆதவன், ஆரூரன், கேசவன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- 21st Mar 2021 7:30 AM
- Sunday, 21 Mar 2021 7:30 AM – 10:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 21 Mar 2021 10:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +447895191104
- Mobile : +14167163099
- Mobile : +1416703434
- Mobile : +447931356855
Leave a Condolence