வவுனியா செட்டிகுளத்தை பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கெங்கேஸ்வரன் நாகேந்திரன் அவர்கள் 07-12-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை மாணிக்கம் தம்பதிகள் மற்றும் கந்தையா பூரணம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கெங்கேஸ்வரன் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், இராசேந்திரன் சாந்தாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
அவினாஸ், அமிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோகேஸ்வரன், நகுலேஸ்வரன், நாகேஸ்வரன், நிமலேஸ்வரன், கேதீஸ்வரன், நிறஞ்சனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விமலாதேவி, தயாழினி, விஜிதா, சுபாநந்தினி, வனிதா, அநபாயன், ராஜ்குமார், விஜிதா, வினோதா, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவநந்தினி, மார்க்கண்டு, மகேசலிங்கம், சுசி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற குணசேகரம்- அன்னம்மா மற்றும் நவரட்ணம்- மணி, குணவதி- தணிகாசலம், மகேஸ்வரி- காலஞ்சென்ற நாகேஸ்வரன், நவநீதம்- சோமசுந்தரன், சரோஜினிதேவி- காலஞ்சென்ற குகனேசன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி- செல்லத்துரை மற்றும் இராசசூரியன்- நாகேஸ்வரி, பாலசூரியன்- காலஞ்சென்ற சாரதாதேவி, காலஞ்சென்ற சந்திரசூரியன் மற்றும் கனகசூரியன்- முகுந்தவச்செல்வி, யோகசூரியன்- யோகராணி, காலஞ்சென்ற சிவசூரியன் மற்றும் தர்மகுலசூரியன்- கெளரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஞானன், சக்தி, அருண், மதுஷா, தருண், லாவண்யா, நிதீஸ், அக்ஷரா, அக்ஷயன், அஸ்ரின், பிரதீபன், ஜிபிதா, தர்சன், லிலக்சி, சகித், சந்தோஷ், கிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சுனையா, ஆதிரை, அயன், சஷ்மிகா, கவிஷன், சஷ்வின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 13 Dec 2023 6:00 PM – 10:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Thursday, 14 Dec 2023 10:00 AM – 11:00 AM
-
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Thursday, 14 Dec 2023 11:00 AM – 1:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Thursday, 14 Dec 2023 1:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14165802118
- Mobile : +16472265969
- Mobile : +33758642881
- Mobile : +33634146745
- Mobile : +14168903244
- Mobile : +14165584998
- Mobile : +16474642549
- Mobile : +16476285572
Leave a Condolence