416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கிருஷ்ணபிள்ளை கந்தசாமி September 28, 1948 - December 30, 2024

Date of Funeral

January 6, 2025

வயது: 76

பிரபல வாகன ஓட்டுனர் வினா விடைப் பயிற்சியாளர்

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை கந்தசாமி அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. கிருஷ்ணபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் ரேவதி தம்பதிகளின் மருமகனும்,

கமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலதாஸ், கமலராஜி(ராஜி), குகதாஸ்(குகன்), கமலவதனி(வதனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நடேசபிள்ளை, பராசக்தி(இலங்கை), பாலசுந்தரம்(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), பவானி(இலங்கை), காலஞ்சென்ற கௌரிபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தன், சுரேஸ் ஆகியோரின் அருமை மாமனாரும்,

கமலபுஸ்பம்(இலங்கை), கமலாதேவி(கனடா), திருச்செல்வம்(சுவிஸ்), காலஞ்சென்ற கதிரவேலாயுதம், குணசீலி, ஞானசௌந்தரி, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவானந்தம், குமார், சாந்தா ஆகியோரின் சகலனும்,

ஆறுமுகம் ஜெகதீஸ்வரி, மகாலிங்கம் புவனேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும்,

ரிதன், கவின், ரியான், ரித்திகா, சனாயா, தானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கமலதாஸ் – மகன்
குகதாஸ் – மகன்
சுகந்தன் – மருமகன்
சுரேஸ் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp